Map Graph

விசாகப்பட்டினம் சந்திப்பு தொடர்வண்டி நிலையம்

விசாகப்பட்டினம் சந்திப்பு தொடர்வண்டி நிலையம் இந்தியாவின், ஆந்திர பிரதேச மாநிலத்தின், விசாகப்பட்டினம் நகரின் முக்கிய தொடர்வண்டி நிலையம் ஆகும். 2017-ஆம் ஆண்டு, நாட்டின் மிகத் தூய்மையான தொடர்வண்டி நிலையம் என்ற பெருமையை இத்தொடர்வண்டி நிலையம் பெற்றது. ஹௌரா - சென்னை இருப்புப்பாதையில் அமைந்துள்ள முக்கியமான தொடர்வண்டி நிலையங்களில் ஒன்று விசாகப்பட்டினம் சந்திப்பு தொடர்வண்டி நிலையம். இத்தொடர்வண்டி நிலையம் இந்திய இரயில்வேயின் தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

Read article
படிமம்:Visakhapatnam_Junction_Railway_station.pngபடிமம்:Morning_view_at_Visakhapatnam_railway_station_02.jpgபடிமம்:Visakhapatnam_city_from_Kailasagiri.jpg